Author Archives: dev developer

இலங்கை

ஈழ மண் வவுனியாவிலிருந்து ஒரு சமூக வலைத்தளப் புரட்சி

ஈழத்திலிருந்து புதிய ஆண்டில் புதியதொரு சமூக வலைத்தளத்தை உருவாக்கி அண்மையில் Assistia நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதுவரை உள்ள சமூக வலைத்தளங்களை விட அதிக சேவைகளைக் கொண்டதாகவும் பாதுகாப்பானதாகவும் இது அமைந்துள்ளதுடன் மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட இந்த சமூக வலைத்தளம் பல‌ சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது,…
Continue Reading
ஏனையவை

திருச்செல்வம் பாலச்சந்திரன்

யாழ்ப்பாணம் கொட்டடியை பிறப்பிடமாகவும் ஊயயெனய வுழசழவெழ வை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் பாலச்சந்திரன் சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் திருச்செல்வம் செல்வரஞ்சிதமின் அன்பு மகனும்.ரேவதியின் அன்புக்கனவரும்.கௌசிகா(கனடா) தனுஷா (கனடா) சந்தோஷ் (கனடா) அகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். ; பிரேமச்சந்திரன்(பிரேம்)கனடா,, .தர்மச்சந்திரன்(தர்மா)கனடா,…
Continue Reading
சுவாரசியம்

ரோபோக்களுடன் உறவு மனிதர்கள் ரோபோக்களுக்கு அடிமையாகும் அபாயம் நிபுணர்கள் தகவல்

மனிதர்களுக்கு பல வழிகளிலும் உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டவை தான் ரோபோக்கள். அறிவியல், விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறையிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பாலியல் உறவுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. 2050 ஆண்டளவில் மனித உறவை மிஞ்சும் அளவுக்கு ரோபோக்கள் உறவில் ஈடுபடுத்தப்படும்…
Continue Reading
error: Content is protected !!