Author Archives: karthi

இலங்கை

16 வயது மாணவி தற்கொலை!

கடந்த வாரம் வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறுகள் திருப்தியின்மையால் மற்றுமொரு தமிழ் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். கிரிஎல்ல,  கலதுரவத்த,  மடபத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான அசோகநாதன் - வாசப்பிரியா என்ற 16 வயது மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக…
Continue Reading
இலங்கை

பருத்தித்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது கொலை வெறித் தாக்குதல்

பருத்தித்துறை, வியாபாரி மூலைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் படுகாயங்களுக்குள்ளான மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். ராஜ் (வயது47), ராஜ் சரோஜினிதேவி (வயது 42), மற்றும் ராஜ்…
Continue Reading
இலங்கை

ஹிக்கடுவையில் 03 பேரை தாக்கிய நபர் கைது…

இன்று காலை ஹிக்கடுவை - களுப்பே - அதரவத்த பிரதேசத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரை கத்தியினால் குத்தி, இரும்பு தடி மற்றும் மண் வாரியினால் தாக்கிய நபர் ஒருவரை காவற்துறை கைது செய்துள்ளது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனையில்…
Continue Reading
இலங்கை

மத வாதி, இன வாதி என குற்றம் சுமத்தப்படுவதாக தெரிவிப்பு – மஹிந்த

மதம் மற்றும் இனம் பற்றி பேசும் போது மத வாதி இன வாதி என குற்றம் சுமத்தும் அளவுக்கு நாட்டின் நிலைமைகள் மாறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான   மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். தங்காலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற…
Continue Reading
இலங்கை

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பாரவூர்த்தி

தெற்கு அதிவேக வீதியில் 66 வது மைல்லுக்கு அருகாமையில் பாரவூர்த்தி ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியை விட்டு விலகியமையினால் பாரவூர்த்தி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிவேக வீதி காவற்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தினால் காயமடைந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் அறியப்படாததுடன் எவ்விதமான வாகன நெரிசல்களும் ஏற்படவில்லை…
Continue Reading
இலங்கை

பல நிறுவனங்கள் பிரதமரின் கண்காணிப்பில் …..

பல நிறுவனங்கள் பிரதமரின் கண்காணிப்பில் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. தற்சமயம் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் வானூர்தி  சேவை உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது. பிரதமர் அலுவலக…
Continue Reading
அழகுக் குறிப்புக்கள்

முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்கும் அழகு குறிப்புகள்

4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து,  குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன்  1 டீஸ்பூன் தேன் சேர்த்து…
Continue Reading
அழகுக் குறிப்புக்கள்

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய ஸ்க்ரப்

பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.
Continue Reading
இலங்கை

ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு 24 மணிநேர கண்காணிப்பு: இராணுவப் பேச்சாளர்

ஐ.எஸ். (இஸ்லாமிய இராச்சியம்- ஐ.எஸ்.ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு தொடர்ச்சியாக 24 மணிநேரமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். பெல்ஜியத்தின் பிரஸெல்ஸ் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்…
Continue Reading
இலங்கை

டோசர் இயந்திரத்தில் சிக்குண்டு ஒருவர் பலி

திருகோணமலை - அனுராதபுரம் பிரதான வீதியின் உப்புவேலி - கிளிகுச்சிமலை பிரதேசத்தில் கருங்கல் உடைக்கும் இடத்தில் கல் ஏற்றுவதற்காக சென்ற டோசர் இயந்திரத்தில் ஏறுவதற்கு முற்பட்ட ஒருவர் அதிலிருந்து கிழே வீழ்ந்து குறித்த இயந்திரத்தின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை…
Continue Reading