Archives for விளையாட்டு

தலைப்புச் செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு(படங்கள்)

வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் "நெதர்லாந்து குவாலிற்றி சப்ளை"(nedharland quvality supply ) நிறுவனத்தின் ஏற்பாட்டில் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது நேற்றைய தினம்()அன்று வவுனியா வைரவர் புளியங்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மைதானத்தில் மாலை…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

யாழில் இடம்பெற்ற சிநேகபூர்வ கரப்பந்தாட்டம்(படங்கள்)

கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ். கொக்குவில்லில் சிநேகபூர்வ கரப்பந்தாட்ட போட்டி . கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்ட்டில் நேற்றைய தினம் சிநேகபூர்வ கரபந்தாட்ட சுற்று போட்டி ஒன்று கொக்குவில் நேதாஜி விளையாட்டு கழக மைதானத்தில் இடம் பெற்றது. பல கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டியில்…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

மட்டக்களப்பு தமிழன் உலக சேக்கில் கபடி போட்டியில் இணைப்பு

மட்டக்களப்பு தமிழன் உலக சேக்கில் கபடி போட்டியில் இணைப்பு 06வது உலக சேக்கில் கபடி போட்டியில் கலந்துகொள்வதற்காக செல்லும் இலங்கை அணியில் மட்டக்களப்பினை சேர்ந்த கபடி பயிற்றுவிப்பாளர் மதன்சிங் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள ஒரேயொரு தமிழரும் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

வவுனியா தீபாவளியை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள்.

வவுனியா பாலாமைக்கல் யங்பைட் விளையாட்டு கழகத்தினரால் தீபாவளியை முன்னிட்டு வருடாந்தம் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகள் இன்று () பாலாமைக்கல் யங்பைட் கழக மைதானத்தில் காலை மணியிலிருந்து ஆரம்பிக்பட்டு மாலை 08மணிவரையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம்…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

டோனிக்கு கிடைத்த அரிய கெளரவம்!

டோனிக்கு கிடைத்த அரிய கெளரவம்! ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 108 வெற்றிகளை பெற்று அதிக வெற்றிகளை பெற்ற 2-வது அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மகேந்திர சிங் டோனி. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள்…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு? இதோ முழு விபரம்!

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. 2015-2016ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதில் 4 பிரிவுகளில் வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. முதல் பிரிவில் உள்ள வீரர்களுக்கு 1,65,000 டொலர்களும்,…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

டோனியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோஹ்லி!!

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்று டோனியின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற டோனி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

பெண்கள் கோலூன்றிப் பாய்தலில் அகில இலங்கையில் தெல்லிப்பளை அனித்தா சாதனை(Photos)

இலங்கை 42 தேசிய தடகளப் போட்டி யாழ்.துரையப்பா விளட்டர்ங்கில் நேற்றுத் தொடக்கம் () நடைபெற்றுவருகின்றது. இப்போட்டியில் இன்று() நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தா மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கை தேசியமட்ட சாதனையை தகர்த்தெறிந்தார்.…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

2020 ஒலிம்பிக் டோக்கியோவில்!

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. உலக நாடுகளின் வீரர்கள் – வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த தொடரை நடத்த அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டும். ஆனால், அனைத்து நாடுகளுக்கும் போட்டியை நடத்தும் வாய்ப்பு எளிதில்…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

டில்ஷானின் இறுதிப் போட்டியால் எவ்வளவு இலாபம்?

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28-ம் திகதி இடம்பெற்ற போட்டியால், பெருமளவு இலாபம் கிட்டியுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த 3வது ஒருநாள் போட்டியில், நுழைவுச் சீட்டுக்கள் (டிக்கெட்டுக்கள்) விற்பனையால் மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாக அந்த மைதானத்தின் பொறுப்பதிகாரி…
Continue Reading