Archives for தொழில்நுட்பம் - Page 2

தொழில்நுட்பம்

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

ஸ்மார்ட் கைப்பேசிகளில் வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல் முகவரிகள், குடும்ப தகவல்கள் போன்றவற்றினை சேமித்து வைக்கின்றோம். இப்படியான நிலையில் குறித்த கைப்பேசிகள் தொலைந்தால் எப்படி இருக்கும்? ஆம், அவசர உலகில் டாக்சி, கபேக்கள் போன்றன உட்பட பல இடங்களில்…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

அட்டகாசமான வடிவமைப்புடன் புதிய வகை மொபைலை அறிமுகப்படுத்திய சாம்சுங் (Photos)

அப்பிள் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த iPhone 6S மற்றும் iPhone 6S Plus என்பன கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இதனைக் கருத்தில் கொண்டு இக் கைப்பேசிகளின் வடிவமைப்பினை ஒத்த Galaxy C5 எனும் புதிய ஸ்மார்ட்…
Continue Reading
தொழில்நுட்பம்

இலங்கையில் 5G தொழில்நுட்பம்

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடனே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சரான ஹரின் பெர்னான்டோ…
Continue Reading
உலகம்

லண்டனுக்கு 2 மணி நேரத்தில் பறக்கும் அதிநவீன விமானம்

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ராணுவம் இணைந்து அதிவேக விமானம் தயாரித்துள்ளனர். ஹைபர் சோனிக் தொழில் நுட்பத்துடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் 10 தடவை நடைபெற்றுள்ளது. சமீபத்தில் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள வூமராவிலும், நோர்வேயில் அன்டோயா ராக்கெட் தளத்திலும்…
Continue Reading
தலைப்புச் செய்திகள்

கணினி தொடர்பான 750 முறைப்பாடுகள் நான்கு மாதங்களுக்குள்

இந்த வருடத்தின் நான்கு மாதங்களுக்குள் 750 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இதில் அதிகமான முறைப்பாடுகள் பேஸ்புக் தொடர்பானவை என்று கணினி அவசர நடவடிக்கை ஊடகப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். அத்துடன் போலி…
Continue Reading
உலகம்

பெரும் அழிவை எதிர்நோக்கியுள்ள கூகுள், பேஸ்புக் அலுவலகங்கள்!

உலக வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பின்படி, கடல்மட்டம்…
Continue Reading
தொழில்நுட்பம்

பென்டிரைவ் கரெப்ட் ஆகிருச்சா? கவலை வேண்டாம்…

யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் ப்ளக் அன்ட் ப்ளே வகையைச்சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப்பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்சனையையும் தருவதில்லை. ஆனால்,…
Continue Reading
தொழில்நுட்பம்

பேஸ்புக் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய புதிய வசதி அறிமுகம்!

நியூயார்க் – பேஸ்புக் வலைத்தளம் புதிய வசதி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பேஸ்புக் வலைத்தளம் தனது மெசஞ்சர் ஆப் வழியாக செல்பேசியில் பணப் பரிமாற்ற சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. பணம் பரிமாற்றம் செய்யப்படும் இரு நபர்களிடமும் கடன் அட்டை…
Continue Reading
தொழில்நுட்பம்

டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா? அப்ப இதை படிங்க.!!

ஸ்மார்ட்போன் பயன்பாடு இண்டர்நெட் இல்லாமல் முழுமை அடையாது என்பதே உண்மை. பார்க்க கவர்ச்சிகரமாக இருக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்களின் அத்தியாவசிய ஸ்மார்ட் அம்சங்களை பயன்படுத்த கட்டாயம் தேவைப்படுவது இண்டர்நெட் தான். அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த இண்டர்நெட் பயன்பாடு இன்னமும் நம்மவர்களுக்கு பெரிய தலைவலியாகவே…
Continue Reading
சிறப்புச் செய்திகள்

6S, 6S Plus ஆல் சர்ச்சையில் சிக்கிய அப்பிள் நிறுவனம்

அப்பிள் நிறுவனம் அண்மையில் தனது கைப்பேசி சாதனங்களுக்கான இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS இனை அறிமுகம் செய்திருந்தது. இப் புதிய பதிப்பினை iPhone 6S, 6S Plus கைப்பேசிகளில் நிறுவி பயன்படுத்தும்போது பாரிய குறைபாடு ஒன்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கைப்பேசியில்…
Continue Reading