Archives for ஐோதிடம்

ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 16.10.2017

மேஷம் மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும் பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தைரியமான…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 15.03.2017

மேஷம் மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும்…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 14.03.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்க ளின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.     ரிஷபம்…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 13.03.2017

மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தொட்டது துலங்கும் நாள்.    …
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 11.03.2017

மேஷம் மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.    …
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 10.03.2017

மேஷம் மேஷம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். வீடு, வாகனப் பரா மரிப்புச் செலவுகள் அதிகரிக் கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 09.03.2017

மேஷம் மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.     ரிஷபம்…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 24.01.2017

மேஷம் மேஷம்: மாலை மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 23.01.2017

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்க லக்கங்கள் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர் களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. பழைய பிரச்னைகள் தலைத் தூக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 14.01.2017

மேஷம் மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.     ரிஷபம் ரிஷபம்: துணிச்சலாக சில…
Continue Reading
error: Content is protected !!