Archives for ஐோதிடம்

ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 18.11.2017

மேஷம் மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்க ளால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர் கள். மதியம் மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால்…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 17.11.2017

மேஷம் மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர் கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்து கொள் வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில்…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 16.11.2017

மேஷம் மேஷம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணபேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம்…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 15.11.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத் தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.   ரிஷபம்…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 14.11.2017

மேஷம் மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 13.11.2017

மேஷம் மேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சி களை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும்…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 11.11.2017

மேஷம் மேஷம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். உழைப்பால்…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 10.11.2017

மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர் கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.…
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 09.11.2017

மேஷம் மேஷம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன வசதி பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியா பாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.  …
Continue Reading
ஐோதிடம்

இன்றைய ராசிபலன் 08.11.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.…
Continue Reading