Archives for செய்திகள்

இலங்கை

வடக்கை தமிழர்கள் உரிமை கோர முடியாது! சம்பிக்க ஆதங்கம்

வடமாகாணத்தை தமிழ் மக்கள் உரிமை கோர முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், வடமாகாணமானது தமிழ் மக்களின் பூர்வீக நிலம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். ஜாதிக்க ஹெல உறுமைய கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
Continue Reading
இலங்கை

யாழில் கொடூரம்: தம்பதிகள் மீது சரமாரியாக வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இரு தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என எமது ஊடக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,   இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டடி சீனிவாசகர்…
Continue Reading
இலங்கை

வவுனியாவில் பிறந்த குழந்தை உயிரிழப்பு:சந்தேகத்தில் தாய் கைது!

வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டில் தாயார் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பிறந்த குழந்தை இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஈஸ்வரிபுரம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில்…
Continue Reading
இலங்கை

சற்றுமுன் வவுனியாவில் சத்தியலிங்கம் ஆதரவாளர்கள் துரத்தப்பட்டார்கள்

வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்ப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.…
Continue Reading
இலங்கை

கிளிநொச்சியில் விபத்து: இரு இளைஞர்கள் அவசர சிகிச்சை பிரிவில்!(நேரடி காணொளி)

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு இளைஞனின் கால் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிப்போ சந்தியில் இருந்து…
Continue Reading
இலங்கை

சந்திரிகாவிற்கு எதிராக மட்டக்களப்பில் ஒருவர்

யுத்ததினால் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ள ஒருவர் நல்லிணக்கம் தொடர்பான செயலணியின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தமக்கான நீதியை வழங்கவும் இழப்பீட்டுக்கான கோரிக்கைகளை முன்வைத்தும் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.…
Continue Reading
இலங்கை

கோடிக்கணக்கில் நடந்த மருத்துவ உபகரண ஊழல் மோசடி!

வடக்கு மாகணத்தின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறைய இரத்துச் செய்து அவர்கள் அமைச்சர்களாக நீடிக்க வழிசெய்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் இன்று நண்பகல் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு வலிறுயுத்தியுள்ளார். எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுமுறையை…
Continue Reading
இலங்கை

முடிவெடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடம் விட்டு விடுங்கள் ஜனாதிபதி

வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார். ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு…
Continue Reading
இலங்கை

சீ.வி.விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் வடமாகாண சபை முற்றிலுமாக முடக்கப்படும்” :யாழில் முழக்கம்

வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தொடர்ந்து, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த போராட்டத்தில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், முதலமைச்சருக்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். யாழ். நல்லூர்…
Continue Reading
error: Content is protected !!