Archives for செய்திகள் - Page 2

இலங்கை

வவுனியாவில் மீண்டும் வாள் வீச்சு-10வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்!

வவுனியா கற்பகபுரம் பகுதியில் ஏற்பட்ட வாள் வீச்சில் பத்து வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது இன்று(19) இரவு 8மணியளவில்  வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம்…
Continue Reading
இலங்கை

சற்றுமுன் வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் பதற்றம் கண்மூடித்தனமாக வாள் வீச்சு!(படங்கள்)

வவுனியா பண்டாரிகுளம் (ட்ரான்ஸ்போமர் சந்தி) பகுதியில் வாள் வீச்சு இடம்பெற்றதில் வியாபார நிலையம் ஒன்று உட்பட மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது இன்று (19) இரவு மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட…
Continue Reading
இலங்கை

பட்டாசு வெடித்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நண்பர்களுடன் பட்டாசு வெடிக்க வைத்துக் கொண்டிருந்த 9 வயதுடைய சிறுவன் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தான் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றிரவு லிந்துலை பெரிய மட்டுக்களைப் பிரதேசத்தில் நடந்தது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு…
Continue Reading
இலங்கை

மக்களை பதற வைத்த மர்மப்பொருள் என்ன? மத்திய நிலையத்தின் தகவல்!

மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு விழுந்த மர்மப்பொருள் விண்கல் ஒன்றின் பாகம் என ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவின் தெற்கே மாத்தறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாரிய வெளிச்சத்துடனான சத்தமொன்று கேட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பச்சை…
Continue Reading
இலங்கை

காணாமல் போண யுவதிகள் அனைவரும் சரண் – இரண்டு பேர் கைது

காணாமல் போயிருந்த அனைவரும் சரண் – இரண்டு பேர் கைது கொலன்னாவ – சாலமுல்ல பிரதேசத்தில் காணாமல் போயிருந்த 14 வயது சிறுமியும்  கம்பஹா காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமை காணாமல் போன மூன்று யுவதிகளில் இருவர் இன்று முற்பகல் வெல்லம்பிட்டி…
Continue Reading
இலங்கை

காத்தான்குடியில் பெண் பிள்ளைகளை சேட்டை பண்ணியவருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை!

காத்தான்குடியில் பெண் பிள்ளைகளை சேட்டை பண்ணியவருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை! இதே முறையை தமிழ் கிராமங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். பல பெண் சகோதரிகளுக்கு கடைசி ஆண் சகோதரராகயிருந்து குடும்பத்தை கவனிக்காமல் காதலித்து குறைந்த வயதிலே திருமணம் முடித்து சுயநலமாக வாழும் ஆண்களுக்கு…
Continue Reading
இலங்கை

முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் பரிதாப பலி!

முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. மணற்குடியிருப்பு கடற்கரைக்கு பிற்பகல் இரண்டு மணியளவில் ஏழு பேர் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். இதன்போது ஏழு பேரும் குளித்துக் கொண்டிருந்த நிலையில் பெரிய அலையொன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அலையில்…
Continue Reading
இலங்கை

அவுஸ்ரேலியாவில் யாழ்ப்பாணத் தமிழ் இளைஞன் மர்மமரணம்!! நடந்தது என்ன?

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. இந்தோனேஷியா அகதிகள் தடுப்புமுகாமில் வாழ்ந்துவந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 36 வயதான ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் என்ற இளைஞனே வாகன…
Continue Reading
இலங்கை

மட்டக்களப்பில் கொடூரம்- இளம் தாயும் மகனும் அடித்துக் கொலை!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடியில் 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் நேற்று தீபாவளி தின அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளனரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சவுக்கடி, முருகன் கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து மதுவந்தி மற்றும் அவரது மகன்…
Continue Reading
இலங்கை

வவுனியா சைவப்பிரகாச பாடசாலைக்குள் சென்ற மனநோயாளியால் பதற்றம்

வவுனியா சைவப்பிரகாச பாடசாலைக்குள் சென்ற மனநோயாளியால் பதற்றம் வவுனியாவிற்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள இந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள சைவபிரகாசா பாடசாலைக்குள் நேற்று காலை திடீரென உள்நுழைந்த மனநோயாளி ஒருவரினால் பாடசாலைக்குள் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிற்கு…
Continue Reading