Archives for செய்திகள் - Page 3

இலங்கை

யாழில் வெங்காயச் செய்கையில் நட்டமடைந்த விவசாயி தீ மூட்டி தற்கொலை

தொடர்ந்து விவசாயத்தில் நட்டம் அடைந்த விவசாயி தனக்குதானே தீமூட்டிய நிலையில் உயிரிழந்துள்ளதாக நெ ல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.   அல்வாய் தெற்கு வதிரி பகுதியினை சேர்ந்த மார்க்கண்டு உதயநாதன் வயது(60) என்ற 2பிள்ளைகளின் தந்தை யான விவசாயியே உயிரிழந்தவர். கடந்த வருடம்…
Continue Reading
இலங்கை

திருகோணமலை சிறுமி தன்னை 2அத்தான்களும் சீரழித்ததாக வாக்குமூலம்!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினேழு வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் இருவரை இம்மாதம் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா நேற்று (12) உத்தரவிட்டார். அண்ணல் நகர், கிண்ணியா…
Continue Reading
இலங்கை

ஆசிரியையின் இடமாற்றத்திற்கு இடைக்கால தடை உத்தரவு

குடிமகன் ஒருவரின் அடிப்படை உரிமையை மீறுகின்ற வகையில் நிபந்தனை விதித்து ஆசிரியை ஒருவருக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தை இடைநிறுத்துமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று கட்டளையிட்டார். எதிர் மனுதாரர்களான வடக்கு மாகாண…
Continue Reading
இலங்கை

மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்: உடற்கூற்று பரிசோதனையில் வெளிவந்த உண்மை”

மன்னாரில் வீடொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் மரணம் கொலையென உடற்கூற்று பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. மன்னார் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்டனிஸ்லஸ் நளின் குரூஸ் (வயது 29) என்னும் இளைஞரே கடந்த ஒன்பதாம் திகதி உயிரிழந்த நிலையில்…
Continue Reading
இலங்கை

வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் சொன்னார் வடக்கு முதல்வர்

வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் சொன்னதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தமையால் சபையில் சலசலப்பு எழுந்தது.   வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு நேற்று காலை நடைபெற்ற போது முதலமைச்சர் வரவு செலவு திட்டத்தின் ஆரம்ப உரையை…
Continue Reading
இலங்கை

விரைவில் திருமணம் முடிக்கவிருந்த பட்டதாரி யுவதியின் பரிதாப மரணம்!

பிலியந்தலையில் பொறியியல் துறை பட்டப்படிப்பினை நிறைவு செய்திருந்த யுவதி ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மே மாதம் திருமணமாகவிருந்த நிலையில், சுகயீனமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.வைத்தியசாலையில்…
Continue Reading
இந்தியா

காதலனை கணவனாக உருமாற்ற நடந்தது என்ன? திரைப்படங்களை மிஞ்சிய நாடகங்கள்

காதலனுடன் இணைந்து கணவரை கொன்றுவிட்டு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம், தனது காதலனை இறந்துபோன கணவன் போல மாற்ற திட்டமிட்ட ஒரு பெண்ணின் சதியை தெலங்கானா போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். நாகர் கர்னூலின் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் சென்னியா வெளியிட்ட அறிக்கையின்படி, விவரங்கள்…
Continue Reading
உலகம்

அந்தோ பரிதாபம்! சீன சுப்பர்மேனின் கை தவறிய சாகசம்! (காணொளி)

சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற வாலிபர் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்வார். அதனை வீடியோ எடுத்து சீன இணையதளங்களில் பதிவு செய்து வந்தார். அவரின் சாகசங்களை கண்டு அவரை சீனாவின் சூப்பர்மேன் என்று அழைத்தனர். ஆனால் அவரின்…
Continue Reading
இலங்கை

யாழில் நுளம்பு வலை போட்டு படுக்கச் சொன்னதால் துாக்கில் தொங்கிய மாணவி

ஜி.சி.ஈ. உயர்­த­ரத்­தில் பயி­லும் மாணவி ஒரு­வர் தூக்­கில் தொங்­கிய நிலை­யில் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போ­தும் கொண்­டு­செல்­லும் வழி­யில் அவர் உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் ஆனைக்­கோட்­டை­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றது. இதே இடத்­தைச் சேர்ந்த ம.தர்­சிகா (வயது – 18)…
Continue Reading
இலங்கை

போலி மருந்தக உரிமையாளர் திருவிளையாடல்!! நடந்தது என்ன?

போலி மருந்தக முகாமையாளருக்கு அபராதம் செலுத்துமாறும் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருமாறும், திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (12) உத்தரவிட்டார். திருகோணமலை, வடகரை வீதி, “பரஞ்சோதி மெடிக்கல்” முகாமையாரான ஜே.அன்டன் கௌரிதாஷன் என்பவருக்கே, மேற்படி உத்தரவு வழங்கப்பட்டது. திருகோணமலை…
Continue Reading