Archives for செய்திகள் - Page 463

இலங்கை

யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான 15 மில்லியன் ரூபா நிதி சிவஞானம் ஸ்ரீதரனினால்..

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகளுக்காக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்ட 15 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனினால் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு 9 மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு…
Continue Reading
இலங்கை

ஹட்டனில் குளவி தாக்கியதில் ஐவர் பாதிப்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலிபகுதியில் ஐவர் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எபோட்சிலி, மாஸ்க் தோட்டத்தை சேர்ந்த ஆண் தொழிலாளர்கள் (இன்று) காலை 9.மணியளவில் தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த போது,  குளவிகள் கொட்டியுள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களில்  மூவர் தோட்ட…
Continue Reading
இலங்கை

கண்கள் கவனம் ; பொதுமக்களிடம் வேண்டுகோள்

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது மிகவும் கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம்…
Continue Reading
இலங்கை

இன்று இரகசிய கலந்துரையாடல்

இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து இரகசிய கலந்துரையாடல் ஒன்றை இன்று ஆரம்பித்தது. மாத்தளை நகரத்தின் அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கட்சியின் பொது…
Continue Reading
இலங்கை

தவறு இழைக்காததால் காவற்துறை கைது செய்ய முடியாது

தவறு இழைக்காததன் காரணமாக காவற்துறையினரால் தம்மை கைது செய்ய முடியாது என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சீகிரியவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். வத்தளை மாபோல நடைபாதை மருங்கை அகற்றப்பட்ட…
Continue Reading
இலங்கை

குண்டு துளைக்காத பழைய வாகனங்கள் பயன்படுத்துகிறேன் – ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்கு, வீடு செல்வதற்காக உலங்கு வானுர்தி வழங்கிய பிறிதொரு நாடு தொடர்பில் கூறுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோரியுள்ளார். பிபில பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை…
Continue Reading
உலகம்

பயணிகள் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து – 23 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் பயணிகள் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பேருந்து பயணித்த போது நிலைதடுமாறி அருகில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும்…
Continue Reading
உலகம்

கொடூர தண்டனை வழங்கிய அமெரிக்க நீதி மன்றம்

கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்க கலிபோர்னியா மானிலத்தின் வனப்பிரதேசத்தில் பாரிய தீப்பரவலுக்கு காரணமாக இருந்த நபருக்கு 20 வருட சிறைத்தண்டனை மற்றும் 60 மில்லியன் டொலர் தடை விதித்து அந் நாட்டின் நீதி மன்றம் உத்தரவிட்டது. குறித்த சம்பவத்தை தனது…
Continue Reading
இலங்கை

இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 பேர் பலி.

ஹபராதுவ ஹெடிவத்தை சந்தி பகுதியில், மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில், சிறிய பாரவூர்தி ஒன்று மோதுண்டது. இதில் ஒருவர் பலியானார். பலியானவர் 77 வயதான அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை…
Continue Reading
இலங்கை

வவுனியா மகாறம்பைக்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு (Photos)

வவுனியா மகாறம்பைக்குளத்தில் ஆண் ஒருவரின் உடல்தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா மகாறம்பைக்குளம் வீரபத்திரர் கோவில் வீதியை சேர்ந்த சின்னத்துரை தயாளன் (வயது43) ஒரு பிள்ளையின் தந்தையே இன்று மாலை மணியளவில் தூக்கில் தொங்கிய…
Continue Reading