Archives for இலங்கை

இலங்கை

உயிருக்கு போராடும் பாடகர் சாந்தனுக்காக பிரார்த்திக்குமாறு குடும்பத்தினர் வேண்டுகோள்:வதந்தியை நம்பவேண்டாம் எனவும் கோரிக்கை!

ஈழத்தின் சிம்மக்குரல் திரு சாந்தன் அவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு தற்சமயம் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்காக போராடிவருகிறார் இதேவேளை சமூகவலைத்தளங்களில் மரணமானதாக வதந்திகள் பரவிவருகிறது இதனை நம்பவேண்டாம் என குடும்பத்தார் கேட்டுக்கொள்வதுடன் அவருக்காக இறைவனை பிரார்த்தணை…
Continue Reading
இலங்கை

வவுனியாவில் ஐந்தாவது நாளாக தொடரும் காணி மீட்பு போராட்டம்.

ஐந்தாவது நாளாக தொடரும் காணி மீட்பு போராட்டம். வவுனியா - இராசேந்திர குளம் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று (26) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தாம் வாழும்…
Continue Reading
இலங்கை

வவுனியாவில் அப்பாவி இளைஞனை கொலைசெய்த கொலையாளி கைது!(படங்கள்)

வவுனியாவில் கொலை கொழும்பில் கைது வவுனியாவில் கடந்த அன்று தேக்கவத்தைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் கொலையுடன் தொடர்பு பட்ட நபர் ஒருவரை வவுனியா பொலிசார் பலத்த தேடுதலின் பின்னர் நேற்று கைது செய்துள்ளனர். நேற்று கொழும்பு மருதனைப்பகுதியில் வைத்து…
Continue Reading
இலங்கை

வவுனியா நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவுகரம் நீட்டிய மக்கள் பிரதிநிதிகள்(படங்கள்)

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து நான்கு நாட்களாக  இட்மபெற்றுவரும் இராசேந்திரகுளம் விக்ஸ் காடு மக்களின் தாம் குடியிருந்த பகுதியை வனவள திணைக்களத்திடமிருந்து மீட்டு தருமாறு கோரி இடம்பெற்று வரும் போராட்டத்தில்  நேற்று முன்தினம் வடமாகாண சுகாதார அமைச்சர் திரு ப.சத்தியலிங்கம்…
Continue Reading
இலங்கை

வவுனியாவில் அப்பாவி தாயை வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பல்:அதிர்ச்சி தகவல்(படங்கள்)

கடந்த சில தினங்களாக சமூகவலை தளங்களிலும் முகநூல்களிலும் வவுனியா நெடுங்கேணி பகுதியை சேர்ந்த கனகரத்தினம் தவமணி (64) எனும் அப்பாவி தாயொருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர் கடந்த நாட்களில் வவுனியாவில் இடம்பெற்ற சாகும்வரை  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து…
Continue Reading
இலங்கை

வவுனியாவில் பல்வேறுபட்ட அரசியல் பிரமுகர்களுடன் ஆரம்பமானது மீண்டும் உண்ணாவிரதம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் உறவுகள் இன்று முதல் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக முன்பாக ஏ9 வீதியின் ஓரமாக தமது போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். தாயகப்பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் கானாமல் ஆக்கப்பட்டோரை…
Continue Reading
இலங்கை

சற்றுமுன் வவுனியா கவனயீர்ப்பு போராட்ட தளத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்(படங்கள்)

சற்றுமுன் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து இரண்டாம் நாளாக தமது நிலத்தை பெற்றுத்தருமாறு கோரி வவுனியா இராசேந்திர குளம் மக்களின் கவனயீர்ப்பு போராட்ட தளத்திற்கு விஜயம் செய்தார் வடமாகாண சுகாதார அமைச்சர் திரு ப.சத்தியலிங்கம் மேலும் போராட்டத்தில் கலந்துள்ளவர்களுடன் கலந்துரையாடிய…
Continue Reading
இலங்கை

சற்றுமுன் வவுனியாவில் பாரியளவிலான பசு மாட்டிறைச்சி கடத்தல் முறியடிப்பு!(படங்கள்)

சற்று முன் வவுனியாவில் 40வெட்டிய மாடுகள் கடத்தல் முறியடிப்பு வவுனியாவில் வெட்டப்பட்ட 40மாடுகள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டபோது வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக துரத்திச் சென்று கைப்பற்றியுள்ளதாக வவுனியா வைத்திய சுகாதார அதிகாரி எஸ். லவன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சோயா வீதியிலுள்ள மாடுகள்…
Continue Reading
இலங்கை

தமிழரசு கட்சிக்கு சவாலாகும் ரெலோ:வீதியில் நிற்கும் EPRLF:வாயை மூடியிருக்கும் PLOTE!

இலங்கையில் தமிழர்களின் ஜனநாயக அரசியலுக்கு நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் இன்றைய…
Continue Reading
இலங்கை

வவுனியாவில் கடும் இருளிலும் தொடர்கிறது மக்களின் நிலம் மீட்பு போராட்டம்(படங்கள்)

வவுனியா இராசேந்திர குளம் விக்ஸ் கார்டின் பகுதியை சேர்ந்த 45குடும்பத்தை சேர்ந்த உறவுகள் தாம் குடியிருக்கும் அரச காணியை விடுவித்து தமக்கு தரும்படி கோரியும் கேப்பாப்பிளவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக…
Continue Reading