Archives for இலங்கை - Page 2

இலங்கை

யாழில் தனக்குத் தானே தீமூட்டிய குடும்பஸ்தர் ஆறு நாட்களின் பின் மரணம்

கடன் தொல்லையால் மன விரக்தியடைந்த நிலையில் தனக்குத் தானே பெற்றோல் ஊற்றி தீவைத்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஆறு நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். மீசாலை மேற்குப் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே…
Continue Reading
இலங்கை

இலங்கையில் பேய்கள் மற்றும் மர்ம நிகழ்வுகளுக்கு பிரபலமான பகுதி கண்டுபிடிப்பு!

இலங்கையில் மர்மங்கள் பல நிறைந்த பகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 150 வருடங்கள் பழமையான பகுதி தொடர்பில் இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பகுதியில் பேய்கள் மற்றும் மர்ம நிகழ்வுகளுக்கு பிரபலமான இடம் ஒன்று…
Continue Reading
இலங்கை

சுமத்ரா தீவில் படகில் தத்தளித்த 30 இலங்கை அகதிகள் மீட்பு!

இந்தோனேசியாவில் சுமத்ரா பகுதியில் நியாஸ் தீவுப்பகுதி அருகே படகில் தத்தளித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சித்தது தெரிய வந்துள்ளது. இலங்கையில் தொடர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக…
Continue Reading
இலங்கை

மடு. பிரதேசத்தில் கடும் மழை: திருவிழாவிற்கு சென்ற பக்தர்கள் பாதிப்பு

மடு பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருகின்றமையினால் நாளை இடம்பெறவுள்ள மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி நாளை காலை மணிக்கு…
Continue Reading
இலங்கை

கொழும்பில் நாளை முதல் அமுலாகும் புதிய திட்டம்

கொழும்பு நகரில் பஸ் முன்மாதிரி வீதிமருங்கு சட்டம் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குறித்த விடயம் தொடர்பிலான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், குறித்த திட்டம் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், புதிய வீதிமருங்கு…
Continue Reading
இலங்கை

அனுராதபுரத்தில் விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடிய பெண் கைது

அனுராதபுரம், நொச்சியாகம - இயலமாரகஹாவெவ பிரதேசத்தில் காட்டு விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த வில்பத்து வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள், 100 கிலோ கிராம் உடும்பு இறைச்சி, 5 கிலோ கிராம் மான்…
Continue Reading
இலங்கை

சற்றுமுன் வவுனியாவில் முச்சக்கர வண்டியை 500m தூரத்திற்கு இழுத்துச்சென்ற இரயில்:சாரதி பலி!

வவுனியா தாண்டிகுளம் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியை 500மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் சென்ற புகையிரதம் : முச்சக்கர வண்டி  சாரதி பலி!   வவுனியா தாண்டிக்குளம் இரயில் கடவையை நோக்கி இன்று மாலை மணியாவில் வவுனியா நகரிலிருந்து பயணித்த…
Continue Reading
இலங்கை

வவுனியா வீரபுரம் மணிவாசகர் ம.வித்தியாலய மாணவன் தேசியரீதியில் சாதனை.

வவுனியா  செட்டிகுளம் பிரதேச வ/வீரபுரம் மணிவாசகர் ம.வித்தியாலயத்தின் தரம் -11ல் கல்வி பயிலும் மாணவன் அந்தோணி அனுஷாந்த் அவர்கள் அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப்போட்டி 2017 ல் பிரிவு 4ல் கவிதை ஆக்கப் போட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தினைப் பெற்று…
Continue Reading
இலங்கை

வவுனியாவில் வயோதிபரின் சடலம் மீட்பு

வவுனியாவில் இன்று காலை 58வயதுடைய வயோதிபர் ஒருவரின் சடலம் கோவில்குளம் பகுதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிசார் மேலும் தெரிவிக்கையில், வவுனியா கோவில்குளம் பகுதியிலுள்ள மதுபான நிலையத்தில் பணியாற்றும் கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த அலேசு அருளப்பு…
Continue Reading
இலங்கை

யாழில் சேவலின் தலையை முறுக்கி இரத்தம் குடிக்கும் காட்டேறி!! நீதிபதியின் தீர்ப்பு என்ன?

மிருக வதையான வேள்வியை யாழ்ப்பாணத்தில் இருந்து முற்றாக நிறுத்திமைக்கு காரணமானவர் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். அவர் கொடுத்த மிருக பலி தடை தீர்ப்பால் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகஆர்வலர்களும் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந் நிலையில் குறித்த மிருகபலியை தீர்ப்பை மீறி சட்டத்தில்…
Continue Reading