Archives for இலங்கை - Page 3

இலங்கை

சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறுகிறார் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ”அடுத்த மாதம்…
Continue Reading
இலங்கை

நல்லூர் ஆலயத்தில் பெண் துஸ்பிரயோகம்!மாட்டினார் சூத்திரதாரி

யாழைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று முன்தினம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுவிட்டு ஆலயத்தின் பின்பக்கமாகவுள்ள சிவன் ஆலயத்திற்கு வழிபடுவதற்காகச் சென்றுள்ளார். குறித்த பெண்ணுடன் அவரது கணவரும் சென்ற நிலையில் கணவர் மனைவிக்குச் சற்றுத் தொலைவில் நின்ற போது குறித்த பெண்ணை…
Continue Reading
இலங்கை

ஆவா குழு என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது!

வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு துறையினரும், சட்டத்துறையினரும் எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் அவை அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கு அப்பால் இருக்க வேண்டும் எனவும் ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயக…
Continue Reading
இலங்கை

ஒவ்வொரு தமிழனும் மறக்க கூடாத சம்பவம்… “செஞ்சோலை”

முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் செஞ்சோலை வளாகத்தினில் அன்று சிங்கள வான்படை கண்மூடித்தனமான குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தி ஒன்றும் அறியாத பச்சை பாலகர்களை கொன்று குவித்து பயங்கரவாதி என்று முத்திரை குற்றிய நாள். செஞ்சோலை தாக்குதல் ஆவணி 14. கண்ணீருடன் சமர்பிக்கின்றேன்… தமிழரின்…
Continue Reading
இலங்கை

முஸ்லிம் சமூகத்தை இனப்படுகொலை செய்த கருணா மீது விசாரணை வேண்டும்!

முஸ்லிம் சமூகத்தை அழிக்க தலைமை தாங்கிய கருணா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த…
Continue Reading
இலங்கை

வெற்றி கிண்ணத்தை சுபீகரித்த குமுளமுனை ஐக்கிய அணியினர்.

வெற்றி கிண்ணத்தை சுபீகரித்த குமுளமுனை ஐக்கிய அணியினர்.   இன்று () வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் குமுளமுனை ஐக்கிய விளையாட்டு கழக அணி எதிர் நீராவிபிட்டி அல்ஹிஜிரா அணியினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் ஐக்கிய விளையாட்டு கழக அணியினர்…
Continue Reading
இலங்கை

வடக்கு மாகா­ணத்­தில் இம்­முறை விதை நெல்லைத் துப்புரவு செய்வதற்கு நடமாடும் சேவை

வடக்கு மாகா­ணத்­தில் இம்­முறை பெரும்­போக நெற்­செய்­கை­யின்­போது விவ­சா­யி­க­ளுக்கு நட­மா­டும் நிலை­யங்­கள் மூலம் விதை­நெல்லை துப்புர­வாக்­கும் வசதி செய்­து­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது என வடக்கு மாகாண விவ­சா­யப்­ப­ணிப்­பா­ளர் எஸ்.சிவ­கு­மார் தெரி­வித்தார். இது­தொ­டர்­பாக அவர் மேலும் தெரி­வித்ததா­வது: இந்த வரு­டம் நட­மா­டும் விதை­நெல் துப்­ப­ர­வாக்­கும் பிரி­வு­கள் மூலம்…
Continue Reading
இலங்கை

இலங்கையில் வாகன விபத்துகளில் ஐந்து மாதங்களில் ஆயிரத்து 270 பேர் பலி

2017 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி ஆயிரத்து இருநூற்று எழுபது பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவி தெரிவித்துள்ளது.…
Continue Reading
இலங்கை

லொத்தர் சபைகள் மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டுவர தீர்மானம்

தற்போதைக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள லொத்தர் சபைகளை மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன்போது அவரது…
Continue Reading
இலங்கை

இலங்கையை பார்க்க ஆசைப்பட்டால் குடியுரிமை பறிபோகலாம்கவனம்!

கனடாவில் புகலிடம் பெற்ற நிலையில், இலங்கைக்குச் சென்று திரும்பியவரின் வழக்கை விசாரிக்க கனடிய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால், புகலிடம் பெற்ற பின்னர், 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்றவரின் கனடிய அகதி அந்தஸ்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கினை…
Continue Reading