Archives for இலங்கை - Page 385

இலங்கை

நாள் ஒன்றுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டா ????

மின்சார விநியோகத்தில் நெருக்கடி நிலவும் போது நாள் ஒன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின் வெட்டு ஏற்படுத்தப்பட வேண்டும் என மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பு மற்றும் நீர் மின்சார உற்பத்தியின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்த…
Continue Reading
இலங்கை

வறட்சி உதவி தொகை கோரி ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்தல் – பசில்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் மக்களுக்கு வறட்சி உதவி தொகை  வழங்குமாறு ஆட்சியாளர்களை வலியுறுத்தி எதிர்கட்சி மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வரகாபொல பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற…
Continue Reading
இலங்கை

பேரூந்துகள் மீது பொழுதுபோக்கிற்காக கல் எறியப்பட்டுள்ளது – காவற்துறை

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பயணிகள் பேரூந்துகளுக்கு கல் எறிந்தது தொடர்பில் மூன்று சிறுவர்களிடம் காவற்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கடந்த வௌ்ளிக்கிழமை தெற்கு அதிவேக வீதியின் மில்லனிய பகுதியில்  பயணித்த மூன்று பயணிகள் பேரூந்துகளுக்கு இனந்தெரியாத சிலர் கல் எறிந்து இருந்தனர்.…
Continue Reading
இலங்கை

கிளிநொச்சியில் தீ வீடொன்றும் கடையொன்றும் சேதம்..

பேருந்துசாலை சந்தி - ஜீவப்பரியாரியார் வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்றும் கடையொன்றும் முற்றாக எரியுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவிய வேளை வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை கூறப்படுகிறது. இந்த…
Continue Reading
இலங்கை

கண்டி- அம்பிடியவில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை…

கண்டி  அம்பிடிய சிவப்பு மதகிட்கு அருகாமையில் குழந்தை ஒன்றின் சடலத்தை காவற்துறையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர். பிரதேச மக்கள் சடலத்தை அவதானித்த பின்னர் காவற்துறைக்கு தகவல் வழங்கியமைக்கு அமைவாக காவற்துறையினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் பெற்றோர்கள் அல்லது குழந்தையை விட்டு சென்ற…
Continue Reading
இலங்கை

அமெரிக்காவின் போர் கப்பல் இலங்கையில்….. காரணம்????????

அமெரிக்காவின் 7 வது கப்பற்படையணியான யு.எஸ்.எஸ்.புளு ரிட்ஜ் தற்போது இலங்கை வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்க கடற்படையின் போர் கப்பல் இதுவாகும். அமெரிக்க மற்றும் இலங்கைக்கு இடையிலான சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடல்…
Continue Reading
இலங்கை

யாழ் KFC சிக்கன் இல் புழுக்கள்!!

யாழ் KFC யில் சிக்கன் வாங்கிய ஒருவரின் உணவுப்பொதியில் புழுக்கள் இருந்ததாக ஒரு சில தகவல்கள் எமது செய்தி நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.  இது பற்றிய உண்மைத் தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. thanks to
Continue Reading
இலங்கை

அனல் மின் உற்பத்தி நிலையத்தால் அமில மழை பொழியும் அபாயம்: சூழலியலாளர்கள் எச்சரிக்கை

அனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயுக்களால் அமில மழை பெய்யும் அபாயம் உள்ளதாக சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சம்பூர் பகுதியில் அனல் மின் உற்பத்தி நிலையமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்காலத்தில் இலங்கையிலும் அமில மழை பெய்யுமா என்ற…
Continue Reading
இலங்கை

கடந்த ஆட்சியின் போது நிதி விவரங்கள் அடங்கிய 220 அறிக்கைகள் மாயம் – ரவி

கடந்த ஆட்சியின் போது முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பான நிதி விவரங்கள் உள்ளடங்கிய அறிக்கைகள் காணாமல் போயுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு வளாகத்தில் இன்று ஆரம்பமான கண்காட்சியின்…
Continue Reading
இலங்கை

பரணகம ஆணைக்குழு முல்லைத்தீவில் 120 பேரிடம் வாக்குமூலம்

காணாமல் போனோர் குறித்த விசாரணைகளை நடத்தி வரும் பரணகம ஆணைக்குழு, இரண்டாவது நாளாக இன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சாட்சியங்களை பதிவு செய்தது. சாட்சி வழங்குவதற்காக இன்றைய தினம் 290 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், 120 பேர் வரை தமது சாட்சி…
Continue Reading