Archives for இலங்கை

இலங்கை

வவுனியாவில் 6000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்த தடயம் கண்டுபிடிப்பு!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது நாட்டின் 6000 வருடங்களுக்கு முற்பட்ட புராதன வரலாற்று தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பிரிவினரால் இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களை…
Continue Reading
இலங்கை

நீர்கொழும்பில் பாரிய கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளது; சேத விபரங்கள்?

நீர்க்கொழும்பு மாவட்டம் பெரியமுல்ல என்ற இடத்தில் வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. நீர்கொழும்பு பெரியமுல்ல பாலத்துக்கு அண்மையில் இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். குறித்த கட்டடமானது…
Continue Reading
இலங்கை

யாழில் பேஸ்புக் பாவித்ததை கண்டித்தார் அப்பா!! துாக்கு போட்டாள் சிறுமி!

அதிகளவு நேரம் கைபேசியில் பேஸ்புக் பாவிப்பது தொடர்பில் மகளினை தந்தை கண்டித்ததினால் மகள்(சிறுமி) தவறான முடிவெடுத்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் (12) காலை 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சிப்  பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 15வயதுடைய சிறுமியே இவ்வாறு…
Continue Reading
இலங்கை

வவுனியா மருக்காறம்பளை சித்திவிநாயகர் ஆலயத்தின் வசந்த மண்டப கும்பாபிசேக பூஜை:அனைவரும் வாரீர்!

விநாயகர் மெய்யடியார்களே! சகல செல்வங்களும் பொழிந்து விளங்கும் இலங்கைத் திருநாட்டிலே வடபால் வவுனியா மாநகரிலே மருக்காரம்பளை என்னும் திவ்வியப்பதியிலே கோவில் கொண்டு வீற்றிருந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலிக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப் பொருமான் தேவஸ்தானத்தில் நிகழும் மங்களகரமான ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 3ம்…
Continue Reading
இலங்கை

பாணந்துறையில் நிர்வாணத்துடன் திரியும் மர்ம நபர்! மக்கள் பீதி

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் நிர்வாணத்துடன் திரியும் மர்ம நபர் ஒருவரினால் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். நிர்வாணமாக இந்த நபர் குறித்த பகுதியில் சஞ்சரித்த காரணத்தினால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். குறித்த நிர்வாண நபர் பின்வத்த பிரதேசத்தின் இரண்டு வீடுகளுக்கு புகுந்து,…
Continue Reading
இலங்கை

வவுனியா இராணுவ அதிகாரியிடம் மாட்டிய புலிகளின் தளபதியின் கைதுப்பாக்கி!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக கருதப்படும் எம்.எம். 9 ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த துப்பாக்கியை விற்பனை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் இராணுவ விசேட படையணியின் சார்ஜன்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Continue Reading
இலங்கை

வவுனியா இரயில் விபத்தின் சாவிற்கு காரணம் மக்கள் பிரதிநிகள்:அதிர்ச்சி தகவல்!

வவுனியா தாண்டிகுளம் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற இரயில் மற்றும் முச்சக்கர வண்டி விபத்தில் 27 வயதுடய திருமணமாகி நான்கே மாதங்களான கிருபாகரன் என்ற அப்பாவி இளைஞன் பலியான சம்பவம் வவுனியா மக்களின் மனங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது   இதன் விளைவாக…
Continue Reading
இலங்கை

இலங்கை பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊழியர்களைத் தாக்கும் காணொளி !! (video)

சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஊழியர்களைத் தாக்கும் காணொளியொன்றை லங்கா இ நியூஸ் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், காலைவேளையில் பிரார்த்தனையில் ஈடுபடாத பெண் காவல்துறை அதிகாரியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்போவதாக மிரட்டினார் என குறித்த பெண் அதிகாரி முறையீடு…
Continue Reading
இலங்கை

தமிழ் மக்களின் காணிகளை கைப்பற்றும் முஸ்லிம் அமைப்புக்கள்! சுமணரத்ன தேரர் கவலை

தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கருத்து வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று மங்களராமய விகாரையில்…
Continue Reading
இலங்கை

அமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆளுநருக்கான தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண் மிஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராக செயற்பட்ட, கிரிஷாந்தி விக்னராஜா, மேரிலாந்து ஆளுநருக்கான போட்டியில் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்த 9…
Continue Reading