Archives for அழகுக் குறிப்புக்கள் - Page 4

அழகுக் குறிப்புக்கள்

ஆண்களுக்கான ஆடை அலங்காரம்

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆண்கள் ஆடைகளைத் தெரிவு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும். நண்பர்களுடன் போவதாக இருந்தால் சாதாரண உடையே போதுமானது. நெருங்கிய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சர்வாணி…
Continue Reading
அழகுக் குறிப்புக்கள்

ஆண்களுக்கான அழகு ரகசியம்: நீங்களும் ஜொலி ஜொலிக்கலாம்!

பெண்களை போன்று ஆண்களும் தங்களது முக அழகிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆண்களுக்கு இளம் வயதில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும்…
Continue Reading
அழகுக் குறிப்புக்கள்

ஐந்தே நாட்களில் கண்களின் கருவளையத்தை போக்க எளிய வழி

இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.…
Continue Reading
அழகுக் குறிப்புக்கள்

முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்கும் அழகு குறிப்புகள்

4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து,  குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன்  1 டீஸ்பூன் தேன் சேர்த்து…
Continue Reading
அழகுக் குறிப்புக்கள்

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய ஸ்க்ரப்

பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.
Continue Reading
அழகுக் குறிப்புக்கள்

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான அழகு குறிப்பு…..

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான அழகுகுறிப்பு    வாழைப்பழத்தை மசித்து அதில் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2,முறை செய்து வந்தால் இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு…
Continue Reading