Archives for இந்தியா

இந்தியா

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கொன்று காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளின் கொலை செய்து, அவளது உடலை காதலின் வீட்டு வாசலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் குரேஷி. இவர் ஒரு துணி வியாபாரி. இவரது 15 வயது மகள் குல்ஸாபா…
Continue Reading
இந்தியா

சிறுத்தையிடம் சண்டையிட்டு 3 வயது குழந்தையை காப்பாற்றிய வீரத்தாய்மும்பையில் பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது. மும்பை, சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்காவிற்கு அருகே உள்ள பகுதியில் வரௌபவர் பிரமிளா ரஞ்சித் (23) என்ற 3 வயது குழந்தையின் தாய் வசித்து வந்துள்ளார். இதன் போது சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. சிறுத்தையை பார்த்த பிரமிளா பயத்தில் ஓடியுள்ளார். அவருக்கு பின்னால் அவருடைய 3 வயது மகன் பிரணாய் ஓடிவந்துள்ளார். இந்நிலையில் பின்னால் ஓடிவந்த 3 வயது மகனை தாக்கிய சிறுத்தை குழந்தையை காட்டுக்குள் இழுத்துச்செல்ல முயன்றுள்ளது. குழந்தை சிறுத்தையிடம் சிக்கியது தெரியாமல் ஓடிய தாய், மகனின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், சிறிதும் தாமதிக்காமல் சிறுத்தை மீது பாய்ந்து சண்டையிட்டு குழந்தையை காப்பற்றியுள்ளார். எனினும், சிறுத்தை ஓடாத நிலையில் பிரமிளா பயங்கர கூச்சலிட அதை கேட்ட சிறுத்தை பயந்து ஓடியுள்ளது. இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுவன் பிரணாய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வீடுதிரும்பியுள்ளார்.

மும்பையில் பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது. மும்பை, சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்காவிற்கு அருகே உள்ள பகுதியில் வரௌபவர் பிரமிளா ரஞ்சித் (23) என்ற 3 வயது குழந்தையின்…
Continue Reading
இந்தியா

இரட்டை இலை சின்னம் பயன்படுத்த இரு தரப்பினருக்கும் தடை!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாரும் இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க என்ற கட்சிப்பெயரையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தற்காலிக தடை விதித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாரும் இரட்டை இலை சின்னம்…
Continue Reading
இந்தியா

கட்டிப்பிடித்து எலும்பை நொறுக்கிய நண்பன்: அதிர்ச்சி சம்பவம்

நண்பர் ஒருவர் தன் சக நண்பர் ஒருவரை கட்டி பிடித்த போது அவரது விலா எலும்பு நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மெடிக்கல் கல்லூரியில் கடந்த 1990 ஆம் ஆண்டு மதுகர் ஹைக்வாட் மற்றும் அமித் பாட்வே…
Continue Reading
இந்தியா

கணவனைக் கொன்று ‘சூட்கேஸில்’ அடைத்த மனைவி: மனதை பதறவைக்கும் சம்பவம்

இந்தியாவின் பஞ்சாப்பில் கணவனொருவர் தனது மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் எகம் சிங் தில்லான், அவரது மனைவி சீரத் தில்லனுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த 19ம் திகதி தன்னுடைய கணவனை கொன்று…
Continue Reading
இந்தியா

15-வது மாடியில் இருந்து குழந்தைகளை வீசி எறிந்து கொன்ற தாய்!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், மும்ப்ரா பகுதியை சேர்ந்தவர் ஷிரின் ஹனிப் கான்(27). 2 குழந்தைகளின் தாயான இவர் இன்று காலை அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயரமான கட்டிடமொன்றிற்கு சென்றார். தனது 2 குழந்தைகளுடன் அக்கட்டிடத்தின் 15-வது மாடிக்கு சென்ற…
Continue Reading
இந்தியா

தனுஷ் யாரின் மகன் – மருத்துவரின் அதிர்ச்சி அறிக்கை

தனுஷ் உடலில் இருந்து சில அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலம் அழிக்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர்…
Continue Reading
இந்தியா

எஸ்.பி.பிக்கு இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்! இனி பாடமாட்டேன் என அதிர்ச்சி முடிவு

கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா சார்பில்…
Continue Reading
இந்தியா

மாணவியை கற்பழித்த பாதிரியார்! இதற்கு உடந்தை இவர்களை தெரியுமா??

கேரள மாநிலத்தை சேர்ந்த பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட மாணவி குழந்தை பெற்றெடுத்தார். இதற்கு உடந்தையாக இருந்த பாதிரியார், 2 கன்னியாஸ்திரிகள் இன்று போலீசில் சரண் அடைந்தனர். மாணவியை தாயாக்கிய பாதிரியார்: உடந்தையாக இருந்த பாதிரியார், கன்னியாஸ்திரிகள் போலீசில் சரண் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் சரணடைய…
Continue Reading
இந்தியா

இலங்கையின் அட்டூழியம் தொடர இதுதான் காரணமா?

இந்தியாவைப் பற்றிய பயம் இலங்கைக்கு இல்லாததுதான் காரணம். இந்திய மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுகிறது என்றால், இந்தியாவைப் பற்றிய பயம் அவர்களுக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிச்சலான தலைமை இந்தியாவில் இல்லை என்பதே இதற்குக் காரணம். இதைக் கேள்வி கேட்காத, முதுகெலும்பு…
Continue Reading