Archives for வவுனியா

இலங்கை

உள்ளூராட்சி தேர்தலானது எங்களை நாங்களே ஆளும் தேர்தல்! – ப.உதயராசா.

உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 வவுனியா நகரசபை கடைத்தெருத் தொகுதிக்குரிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகம் நேற்று மாலை மணியளவில் ப.உதயராசா அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீ ரெலோ கட்சி ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடும் லோஜினி இந்திரசித்…
Continue Reading
வவுனியா

வவு­னி­யா­வில் வெளி­நாட்டு மணமகனுக்கு மணமகளால் ஏற்பட்ட அவலம்!

வவு­னி­யா­வில் பெண்­ணொ­ரு­வர், வெளி­நாட்­டுக் கண­வனை வேண்­டாம் எனத் தெரி­வித்­து­விட்டு, திரு­ம­ணத்­துக்கு வந்த வாக­னச்­சா­ர­தி­யு­டன் காதல்­வ­யப்­பட்டு சென்ற சம்­ப­வம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. வவு­னியா மகா­றம்­பைக்­கு­ளம் பகு­தி­யில் கடந்த 7 மாதங்­க­ளுக்கு முன்­னர் வெளி­நாடு ஒன்­றி­லி­ருந்து வந்த மண­ம­கன் அப்­ப­கு­தி­யில் பெண் ஒரு­வ­ரைத் திரு­ம­ணம்…
Continue Reading
வவுனியா

ஊழலற்ற அபிவிருத்தியே எமது அரசியலின் குறிக்கோள். மஸ்தான் எம்.பி!

ஊழலற்ற அபிவிருத்தியே எமது அரசியலின் குறிக்கோள். மஸ்தான் எம்.பி ஜனாதிபதி தலைமை வகிக்கும் எனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ அல்லது எனது தனிப்பட்ட அரசியலிலோ ஊழல் மோசடிகளுக்கு அறவே இடமில்லை. எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி எமது பிரதேசங்களை அபிவிருத்தி …
Continue Reading
வவுனியா

மோட்டார் சைக்கிளுடன் மனைவியை காணவில்லை – கணவன் பொலிஸில் முறைப்பாடு!

தனது மனைவியை கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இதன் காரணமாக தனது 6 வயதுடைய மகனை பாடசாலைக்கு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தனது மனைவியை கண்டுபிடித்துத்தருமாறு அவர் தனது…
Continue Reading
இலங்கை

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலுள்ள மின்கம்பம் சரிந்து விழுந்துள்ளது.

வவுனியாவில் கடந்த ஆண்டு திறந்துவைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் 195மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென பேருந்து நிலையப்பகுதியிலுள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. எனினும் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 195ரூபா மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து…
Continue Reading
இலங்கை

வவு­னி­யா­வில் வர்த்­தக நிலை­ய சிலருக்கு ஏற்பட்ட நிர்க்­கதி !

வவு­னியா மத்­திய பேருந்­து­நி­லை­யம் மூடப்­பட்­ட­மை யானது வீடு­க­ளில் சிற்­றுண்டி தயா­ரித்து அந்தப் ப­குதி உண­வ­கங்­க­ளுக்கு வழங்கி வந்­த­வர்­க­ளை­யும் வெகு­வா­கப் பாதித்­துள்­ளது. வவு­னியா நக­ரப்­ப­கு­தி­யில் பல குடும்­பங்­கள் இந்­தத் தொழிலை நம்பி வாழ்ந்து வரு­கின்­றன. நாளாந்­தம் இடி­யப்­பம், பிட்டு, றோல்ஸ், அப்­பம் போன்ற…
Continue Reading
இலங்கை

வவுனியாவில் கணவனை இழந்த ஆசிரியைகளிடம் பணம் பறிக்கும் நபர்! அதிர்ச்சி !

வவுனியாவில் கடமையாற்றும் பாடசாலை ஆசிரியர்களிடம் வட மாகாண திட்டமிடல் கிளையில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி பணம் பறித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா பிரபல பாடசாலைக்கு கடந்த வெள்ளிக்கிழமை 0768689726 என்ற இலக்க தொலைபேசியில்…
Continue Reading
இலங்கை

வவுனியா வைரவர்புளியங்குளம் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா புகையிரத நிலைய வீதியில்  இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் இன்று அதிகாலை வவுனியா புகையிரத நிலைய வீதியில் பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் ஏனைய இருவர் படுகாயமடைந்த நிலையில்…
Continue Reading
இலங்கை

வவுனியா நகரில் கோர விபத்து- ஒருவர் உயிரிழப்பு

வவுனியா புகையிரத நிலைய வீதியில்  இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து பேர் பயணம் செய்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்கள் தொடர்பிலான…
Continue Reading
இலங்கை

வவுனியாவிலும் அரசியல் கட்சி அலுவலகத்தில் புரட்சிப்பாடல்கள்

வவுனியாவிலும் அரசியல் கட்சி அலுவலகத்தில் புரட்சிப்பாடல்கள் வவுனியாவில் இன்று பிற்பகல் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள் ஒலிபரப்பபடப்டுள்ளதுடன் அதிக சத்தத்துடன் வீதியால் சென்றவர்களை திரும்பிப்பார்க்கும் அளவிற்கு இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் வேளையில் பண்டாரிக்குளம்…
Continue Reading