Archives for உலகம்

உலகம்

3 வயது குழந்தையை மீட்க உதவி ஹீரோவான நாய்!

அமெரிக்காவில் டெல்டா என்ற பெயரில் விலங்குகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரலில் 2 வயது நிறைந்த பெட்டுனியா என்ற பெண் நாய் வந்துள்ளது. அதனை வளர்த்தவரால் தாக்கப்பட்டு 2 கால்களும் மற்றும் இடுப்பு உடைந்தும் அது கொண்டு வரப்பட்டுள்ளது.…
Continue Reading
இலங்கை

கொழும்பு ரேஸ்டூரண்ட் சாப்பாட்டில் எலியா???

கொழும்பு ரேஸ்டூரண்ட் – கத்தார் (Colombo Restaurant – Qatar) விடுக்கும் உத்தியோக பூர்வ விளக்கம்! The obvious explanation and clarification from Colombo Restaurant management “Think before you leap” Colombo Restaurant management has given…
Continue Reading
உலகம்

அகதிகள் மீது விமான தாக்குதல்: 32 பேர் பலி:

கடல் மார்க்கமாக ஏமன் கடல் பிராந்தியத்திற்குள், சுவிடனை நோக்கி சென்ற சோமாலியவை சேர்ந்த 100இற்கும் மேற்பட்ட அகதிகள் மீது நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் சுமார் 31 அகதிகள் பலியாகியுள்ளனர். ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சால்வின் ஆட்சியை எதிர்த்து, அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன…
Continue Reading
உலகம்

16 விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை

விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாயை, விமானநிலைய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்டுள்ள சம்பவம் நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்தின் மிகவும் நெரிசல் மிகுந்த விமான நிலையமாக கூறப்படும் ஆக்லாந்து சர்வதேச விமான நிலயத்திலுள்ள, ஓடுபாதைக்குள் நுழைந்த பாதுகாப்பு படையை சேர்ந்த குண்டு செயலிழக்க…
Continue Reading
உலகம்

தற்கொலைகளை தடுக்க பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தொழில்நுட்பம்!

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான முகப்புத்தகம் அதன் வாடிக்கையாளர்களை தற்கொலை செய்யாமல் பார்த்துக் கொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது. முகப்புத்தக சமூக வலைத்தள வாடிக்கையாளர்கள் தற்கொலை செய்வதை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முகப்புத்தக நிறுவனம் முடிவு செய்துள்ளது.…
Continue Reading
உலகம்

8 வருடங்களாக காணாமல் போயிருந்த சந்திராயனை கண்டுபிடித்தது நாசா..!

விண்வெளி ஆய்விற்காக அனுப்பப்பட்டு, கடந்த 8 வருடங்களாக காணாமல் போயிருந்த, இந்தியாவின் முதலாவது விண்கலமான சந்திராயன் -1 நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவால் கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு, 2009 ஆம் ஆண்டு தொடர்பிழந்த நிலையில் இருந்த சந்திராயன் –…
Continue Reading
இலங்கை

சமூக சேவகியான ஈழத்து பெண் கொலை!

அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் படுகொலை..! ஜேர்மனியில் சம்பவம் ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோபிகா என்ற ஈழத்துப் பெண்ணே இவ்வாறு…
Continue Reading
உலகம்

பிரான்ஸ், தலைநகர் பாரீசில், பொலீசுக்கு எதிராக கலவரம்.!

பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு அருகே 22 வயது வாலிபர் ஒருவரை கடந்த 2 ந் தேதி போலீசார் கைது செய்தனர். பாரீஸ், அந்த இளைஞரை பயங்கரமாக சித்ரவதை செய்த அவர்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4…
Continue Reading
உலகம்

பிரித்தானியாவில் கடுமையான பனி பொழிவு…! 60 பேர் வரையில் பலி

ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையா பனிப் பொழிவின் காரணமாக 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்களும், வயோதிபர்களுமே அதிகளவில் உயிரிழந்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
Continue Reading
உலகம்

ஜேர்மனியில் செய்த பாவத்திற்கு இத்தாலியில் கிடைத்த சன்மானம்(Photos)

ஜேர்மனியில் செய்த பாவத்திற்கு இத்தாலியில் கிடைத்த சன்மானம் ஜேர்மனியின் பெர்லின் நகரில் உள்ள கிறிஸ்மஸ் சந்தைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் சூத்திரதாரி இத்தாலியின் மிலான் நகரத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சும்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பெர்லின் நகரில் 12 பேரின்…
Continue Reading