Archives for சினிமா

சினிமா

இனி காபி வித் டிடி இல்லை

சின்னத்திரையில் டிடி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அதை பார்க்க ரசிகர்கள் கூட்டம் தனியாக இருக்கும். அந்த வகையில் டிடி நடத்திய காபி வித் டிடி நிகழ்ச்சியின் ஹிட் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு,…
Continue Reading
சினிமா

பிரபல தொழிலதிபருடன் டிஷ்கசன் ஆரம்பித்த அமலாபால்

இயக்குனர் விஜயை விவாகரத்து செய்து விட்ட அமலாபால் இப்போது பிசியான நடிகையாகிவிட்டார். என்றாலும் சினிமா தொடர்ந்து கைகொடுக்காது என்று நினைக்கிறார். இதனால் தனது நண்பர்களுடன் இணைந்து உணவக தொழிலில் குதிக்கிறார். உயர்தர சர்வதேச ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றின் தமிழ்நாடு, கேரளா பிரான்ச்சாய்சாக பேச்சுவார்த்தை…
Continue Reading
சினிமா

சிம்பு வீட்டில் விசேஷம்

சிம்பு சில காலம் அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து விலகி நிம்மதியாக உள்ளார். இந்நிலையில் இவருக்கு மேலும் ஒரு சந்தோஷம் கிடைத்துள்ளது. சிம்புவிற்கு தன் தங்கை இலக்கியா என்றால் உயிர், இவர் திருமணத்தின் போது அனைத்து வேலைகளையும் அவரே இழுத்துப்போட்டு செய்தார். இந்நிலையில்…
Continue Reading
சினிமா

நடிகர் விஜயகாந்திற்கு திடீர் உடல்நல குறைவு! ரசிகர்கள் சோகம்

நடிப்பதில் இருந்து விலகி தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் விஜயகாந்த். அவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ''வழக்கமான மருத்துவ பரிசோதனைதான், பயப்படுமபடியாக எதுவும்…
Continue Reading
சினிமா

பணத்தாசை பிடித்தவரா இளையராஜா? நெகிழ்ச்சி சம்பவத்தை சொன்ன பிரதாப்போத்தன், உதயகுமார்

இசைஞானி இளையராஜா தன் பாடல்களை பாடக்கூடாது என்று எஸ்.பி.பிக்கு அனுப்பிய நோட்டிஸ் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இணையவாசிகள் பலரும் இளையராஜாவுக்கு பணத்தாசை பிடித்து விட்டது என்று குற்றம்சாட்டி வருகின்றனர். தொலைக்காட்சிகளிலும் விவாதமாக மாறிவிட்டது. ஆனால் இளையராஜா எப்படிப்பட்டவர் என நடிகரும், இயக்குனருமான…
Continue Reading
சினிமா

SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்

பாடல்களின் ராயல்டி தொடர்பாக இளையராஜா-SPB இடையே வெடித்துள்ள பிரச்சனை தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். அமெரிக்காவில் சான்ஜோஸ் நகரில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் ஒரு இளையராஜா பாடலை கூட பாலசுப்ரமணியம் பாடவில்லை. எனினும் ரசிகர்கள் அவரின் மற்ற பாடல்களை கேட்டு…
Continue Reading
இந்தியா

தனுஷ் யாரின் மகன் – மருத்துவரின் அதிர்ச்சி அறிக்கை

தனுஷ் உடலில் இருந்து சில அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலம் அழிக்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர்…
Continue Reading
சினிமா

இளையராஜா நோட்டீஸ்- எஸ்.பி. சரண் எடுத்த அதிரடி முடிவு

இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து எஸ்.பி அவர்களின் மகன் சரண் கூறியதாவது, இளையராஜா இசையில் பாடுவதற்கு முன்பே அப்பா சினிமாவில் பாடிக் கொண்டிருக்கிறார். இளையராஜா இசை அல்லாது மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் 38…
Continue Reading
சினிமா

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்- இளையராஜா தரப்பில் விளக்கம்

பாடல்கள் விவகாரம் குறித்து இளையராஜா, பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இளையராஜாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இளையராஜா தரப்பில் இருந்து காப்புரிமை ஆலோசகர்…
Continue Reading
இந்தியா

எஸ்.பி.பிக்கு இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்! இனி பாடமாட்டேன் என அதிர்ச்சி முடிவு

கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா சார்பில்…
Continue Reading