வவுனியா கணேசபுரத்தை வதிவிடமாக கொண்ட கணேசமூர்த்தி பரதன் என்பவர் இரு சிறுநீரகமும்  பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார்.

 இவர் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்றார். இவரது தாயார் கூலி வேலை செய்து  படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மிகவும் வறுமை நிலையில் உழைத்து வந்தார்.
 என் மகனிற்கு இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அவசரமாக ஒரு சிருநீரகமாவது மாற்ற வேண்டிய நிலையுள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இம் மாற்றத்திற்கு இருபது லட்சம் (2,000,000)ரூபா பணம் தேவைப்படுகின்றது. எனவே எனக்கு உதவ விரும்புபவர்கள் உதவி செய்யுங்கள்.
 பெயர் – க.நித்தியலட்சுமி

கணக்கிலக்கம் – 8893380

இலங்கை வங்கி 

தொலைபேசி இலக்கம் – 0776540354 , 0769467713

DSC_0001 DSC_0002 DSC_0003 DSC_0076 DSC_0077 DSC_0083 DSC_0085

54029 Total Views 72 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments