இன்று அதிகாலை (11.10.2016) மாகோ பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த வவுனியாவை சேர்ந்த பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் என்பவரும் அவரது பெறாமகளான சிவதுர்க்கா சத்தியநாதன்(19) ஆகியோர் இன்று அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை மாகோ பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனொமொன்றுடன் இவர்களது வாகனம் மோதிய விபத்தில் பலியானதாக அறியப்படுகின்றது இதேவேளை இவர்களின் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

image image

 

இவ்விபத்து சம்பந்தமான மேலதிக செய்திகள் கீழே 

பெண் வைத்தியரின் விபத்தில் சாரதி பலி என்பது வதந்தி!

பெண்வைத்தியர் விபத்தின் அதிர்ச்சிகர புகைப்படங்கள்!

75648 Total Views 6 Views Today