மன்னார் வைத்தியசாலையின் 5ம் இலக்க விடுதியில் நடப்பது என்ன?

மன்னார் வைத்தியசாலையின் 5ம் இலக்க விடுதியானது மகப்பேற்று விடுதியாக உள்ளது..மகப்பேற்று விடுதி என்பது மிகவும் சுத்தமாக தொற்று நீக்கி பேனப்பட வேண்டியதுடன் பச்சிளம் குழந்தைகளிற்கு கிருமி தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டிய ஓர் விடுதியென்பது உலகறிந்த விடயமாகும்

ஆனால் மன்னார் வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியின் அலங்கோலத்தை அங்கிருக்கும் ஓர் பிரசவத்திற்கு வந்திருந்த தாயொருவரின் உறவினரால் எமது செய்திப்பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த புகைப்படங்களை நாம் இங்கு பதிவிடுகிறோம்

இவற்றை உற்றுநோக்குங்கள் தரையில் எறும்புகள் ஊர்கின்றதுடன் விடுதியின் படுக்கையின் அருகில் உள்ள தளபாடத்தின் கீழ்(கபேர்ட்) எலிகள் செத்துக்கிடப்பதையும் காணக்கூடியதாக உள்ளது பச்சிளம் குழந்தைகள் இருக்கும் இவ்விடுதியின் அலங்கோலத்தை நீங்களே அவதானியுங்கள்

இதற்குறிய நடவடிக்கையை வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதார அமைச்சர் அவர்களும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட நபர் கேட்டுக்கொண்டார்

img_4203 img_4211 img_4212 img_4219 img_4220 img_4221 img_4222 img_4223 img_4224 img_4225

11919 Total Views 1 Views Today
  • 490
  •  
  •  
  •  
  •  
    490
    Shares

Comments

comments