யாழிலிருந்து இந்திய சினிமாவிற்கு சவால் விடும் விதமாக இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது ஓர் பாடல்

இப்பாடலானது p.தனுஜனின் இயக்கத்தில் பிரியனின் இசையில் அருள்தர்சன் பாடியுள்ளார் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார் சர்மிளன்

எமது உள்நாட்டு கலைஞர்களை வளர்ப்பதற்காக அனைவரும் இதை பகிருங்கள்

ஊடக அஅனுசரணை உங்கள் உலக தமிழரின் தேசிய ஊடகமான “தமிழ் தேசிய செய்திகள் என்பதும் குறிப்பிடத்தக்கது

23503 Total Views 62 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments