வவுனியா ஏ9 வீதி இலங்கை போக்குவரத்து சபை காரியாளயத்திற்கு அருகே இன்று (06.01.2016) மாலை 4.00மணியளவில் பட்டா ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளானது

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து மதவுவைத்தகுளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் மாற முற்ப்பட்ட சமயத்தில் வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பட்டாரக வாகனத்தில் பயணித்தவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

img_4527 img_4530 img_4531 img_4532 img_4534 img_4535 img_4536 img_4537 img_4538

 

2284 Total Views 3 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments