இலங்கையை பசுமை எரிசக்தி நாடாக மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்கள் சூரிய சக்தியுடனான மின்சக்தியைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் முதலாவது கட்டம் இன்று நிதியமைச்சில் ஆரம்பிக்கப்பட உள்ளது.shutterstock_216242791

246 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments