கடந்த 08.01.2016 அன்று குடியேற்றப்பட்ட மக்களுக்கு காணி அனுமதி பத்திரம் வளங்கிவைக்கும் நிகழ்வொன்று வவுனியா கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்றது

இந்நிகழ்வானது புதிய கற்பகபுரம் கிராம அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின்(sri telo) கட்சியின் செயலாளர் நாயகம் திரு ப.உதயராசா மற்றும் வடக்குமாகாண சுகாதார அமைச்சர் திரு ப.சத்தியலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் திரு காதர் மஸ்தான் ஆகியோருடன் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் திரு உதயராசா இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா கிளை செயலாளர் திரு கருணா  கிராம அலுவலர் திரு ஶ்ரீகாந்த் சிறீரெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு காணிகளுக்கான காணி அனுமதி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது

இப் புதிய கற்பகபுரம் கிராமமானது சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா மற்றும் அவர்களின் கட்சியினரின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்ட கிராமம் என்பதும் குறிப்பிடத்தக்கது

img_4612 img_4618 img_4619 img_4620 img_4621 img_4705 img_4706 img_4707 img_4708 img_4709 img_4710

1033 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments