தென்னிந்திய சினிமாவை பொறுத்த வரை தற்போது தான் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருகின்றது. இதில் அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா மட்டுமே சோலோ ஹீரோயினாக நடித்து கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சினிஉலகம் பேஸ்புக் பக்கத்தில் த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா இவர்களில் யார் லேடி சூப்பர் ஸ்டார் என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் 21 ஆயிரம் வாக்குகள் பதிவாகியது. இதில் 12 ஆயிரம் வாக்குகள் பெற்று அனுஷ்காவே வெற்றி பெற்றுள்ளார்.

6 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் நயன்தாரா, 3 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் த்ரிஷாவும் பெற்றுள்ளனர்.

இதில் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு பொருத்தமானவர் யார் ?#Trisha #Anushka #Nayanthara

Posted by Cineulagam on Friday, June 2, 2017

406 Total Views 2 Views Today