ஒரு நடிகர், நடிகையின் மார்க்கெட் என்பது அவர்கள் கொடுக்கும் படங்களின் ஹிட் வரிசையை பொறுத்தது தான். அதை வைத்து தான் அவர்கள் வாங்கும் சம்பளமும் இருக்கும், அந்த வகையில் இந்த வருடம் எந்த நடிகருக்கு எவ்வளவு சம்பளம் என்பதன் லிஸ்ட் இதோ…(அதிகாரப்பூர்வம் இல்லை சினிமா வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி)

 1. ரஜினி- ரூ 60 கோடி
 2. அஜித்-விஜய்- ரூ 48-50 கோடி
 3. சூர்யா- ரூ 38 கோடி
 4. விக்ரம்- ரூ 20 கோடி
 5. தனுஷ்- ரூ 15 கோடி
 6. சிவகார்த்திகேயன்- ரூ 15 கோடி
 7. ஜெயம் ரவி- ரூ 10 கோடி
 8. சந்தானம்- ரூ 8 கோடி
 9. விஜய் சேதுபதி- ரூ 6 கோடி
 10. சிம்பு- ரூ 10 கோடி
 11. அனுஷ்கா- ரூ 5 கோடி
 12. ஸ்ருதிஹாசன்- ரூ 2 கோடி
 13. நயன்தாரா- ரூ 4 கோடி
 14. த்ரிஷா- ரூ 1 கோடி
 15. காஜல்- ரூ 2 கோடி
 16. சமந்தா- ரூ 2 கோடி

352 Total Views 1 Views Today