உலகின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மர்மங்கள் அரங்கேறி வருகின்றன. சில தேடலில் கிடைத்து விடுகின்றன. சில தேடலின் போதும் மர்மமாகவே மறைந்து விடுகின்றன.

அதுபோல ஒரு வினோத சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது அரிதிலும் அரிது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தை வீறிட்டு அழுதுள்ளது. என்ன எது என்று தெரியாத பெற்றோர் அக்குழந்தையை தூக்கி கொண்டு அரசு மருத்துவ மனைக்கு ஓடி உள்ளனர்.

அப்போது வயிற்று வலிக்கான மருந்துகளை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மேலும் குழந்தையின் வலி அதிகமாகவே தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் கட்டி உள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஆபரேசன் செய்த போது மருத்துவர்களே அதிர்ந்து விட்டனர். குழந்தையின் வயிற்றில் ஒரு சிசு இருந்துள்ளது.

7 கிலோ எடை கொண்ட அந்த குழந்தையின் வயிற்றில் நூறு கிராம் எடை கொண்ட சிசு இருந்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது அரிதிலும் அரிதான நிகழ்வு என்று கூறப்படுகிறது.

எதனால் இவ்வாறு ஆனது என்று மருத்துவர்கள் விவரித்த விதம் திடுக்கிடச் செய்துள்ளது. குழந்தையின் கரு கருப்பையில் உருவான பின்பு தம்பதிகள் இணைத்துள்ளனர்.

அப்போது குழந்தையின் கருப்பையினுள்ளும் விந்தணு சென்று குழந்தையின் வயிற்றினுள் கரு உருவாகியுள்ளது.

இது போன்ற சம்பவம் உலகம் முழுவதும் சொற்ப அளவிலேயே நடந்துள்ளது.

17215 Total Views 1 Views Today
  • 2K
  •  
  •  
  •  
  •  
    2K
    Shares

Comments

comments