நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நடிப்பிலான இசை காணொளி ஒன்று வெளியிடப்படவுள்ளது.

இலங்கையின் பிரபல பாடகரான இராஜ் வீரரத்னவின் தயாரிப்பில் இந்த பாடல் வீடியோ வெளியிடப்படவுள்ளது.

இன்று சிஹினெக (Sihineka) என்ற பாடல் காணொளி வெளியிடப்பட்டது.

இதில் நாமல் ராஜபக்சவின் இளைய சகோரதன் ரோஹித ராஜபக்சவும் நடத்துள்ளார்.

நாமலின் நடிப்பிலான எனது அடுத்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகவுள்ளது என பாடகர் இராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நாமலின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

311 Total Views 1 Views Today