திட்ட முன் மொழிவுகளை (presentation) தமிழில் வழங்குமாறு வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் தெரிவிப்பு.

இன்று பிரதேச செயலகத்தினால் மெற்கொள்ளப்பட்ட திட்ட வழங்கல் முன்மொழிவுகளை காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆங்கில மொழியில் இடம்பெற்றிருந்ததை வடமாகாண சபை உறுப்பினர் ஜி;.ரி. லிங்கநாதன் சுட்டிக்காட்டியிருந்ததுடன் எதிர்காலத்தில் தமிழ் மொழியில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இன்று இடம்பெறற அனைத்து திட்ட முன்மொழிவுகளும் உத்தியோகத்தர்களினால் ஆங்கில மொழியிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

1066 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments