மலேசியாவில் மனித முகமாக பூணை ஒன்று பிறந்துள்ளது என்று வதந்திகள் பரவிவந்தது. இந்த புகைப்படம் சமுகவளைதளங்களில் வைரலாக பரவிவந்தது.

456A4BF700000578-5000548-Police_have_rubbished_the_rumours_that_the_creature_was_found_on-a-22_1508499798931  ஆள் பாதி!.. மிருகம் பாதி! பிறந்த குட்டி! - (படங்கள்,வீடியோ) 456A4BF700000578 5000548 Police have rubbished the rumours that the creature was found on a 22 1508499798931
புகைப்படத்தில் இதனை பார்பதற்கு மிகவும் விநோதமாக 4 கால்கள், வால், தலைமுடிகள், இரண்டு பற்கள் மிகவும் கூர்மையாக வெளியே தெரிகிறது. முற்றிளுமாக மனித முகமாகவே காட்சியளிக்கிறது.

456A4B4D00000578-5000548-image-a-28_1508498719757  ஆள் பாதி!.. மிருகம் பாதி! பிறந்த குட்டி! - (படங்கள்,வீடியோ) 456A4B4D00000578 5000548 image a 28 1508498719757
ஆனால் இது உண்மையில் பூணை இல்லை. பிதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படம் என்று மலேசியன் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர்.

456A4B5200000578-5000548-image-a-34_1508498754598.psdssssssssssss  ஆள் பாதி!.. மிருகம் பாதி! பிறந்த குட்டி! - (படங்கள்,வீடியோ) 456A4B5200000578 5000548 image a 34 1508498754598

தற்போது எல்லாம் சிலிக்கான் பொம்மைகள் நிஜ பொம்மைகள் போல் உருவம் தந்து பார்ப்பதற்கு தத்துருபமாக உள்ளது. அப்படி சிலிக்கானில் செய்யப்பட்ட பொம்மை தான் இந்த விநோத பூணையும்.

2795 Total Views 5 Views Today
  • 159
  •  
  •  
  •  
  •  
    159
    Shares

Comments

comments