ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை முச்சக்கரவண்டி சாரதியொருவர் காணொளி பதிவு செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.கஞ்சி சிவா என்ற வாலிபர் ஒருவரே இவ்வாறு இளம்பெண் ஒருவரை சாலையோரத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த காணொளியில் பொதுமக்கள் பலரும் கடந்து செல்வது தெளிவதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளதுஆனால் ஒருவரும் காப்பாற்ற முன்வரவில்லை என்பது வேதனைக்குரியது.

இதுதொடர்பாக சமூக ஆர்வாளர் ஒருவர், முச்சக்கரவண்டி சாரதியொருவர் காணொளி பதிவு செய்வதற்கு பதிலாக அந்த பெண்னை காப்பாற்றி இருக்கலாம்.இருந்தாலும் அந்த காணொளி காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்ததற்கு உதவியுள்ளது என்று கூறியுள்ளார்.

1079 Total Views 2 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments