வவுனியா நீதிமன்ற சிறைக்குள் வைத்து தமிழ் இளைஞன் மீது தாக்குதல் நட்த்திய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது

இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது

வவுனியாவில் இஸ்லாமிய பெண்ணொருவரை காதலித்து திருமணம் முடித்த இளைனை பெண்வீட்டாரின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் வவுனியாவில் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியிருந்தது குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் மீதும் வழக்கு தொடரப்பட்டிருந்தது

இன்று நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில் இளைஞனையும் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நால்வரையும் பினையில் செல்ல அனுமதி அளித்திருந்தது

இவ்வேளையில் நீதிமன்றின் நேரம் முடிந்த வேளையில் மன்றின் சிறைக்குள் வைத்து குறித்த இளைஞன் மீது இஸ்லாமிய பெண்ணின் சகோதரர்களான  இளைஞனை தாக்கியவர்கள் என கூறப்பட்டவர்கள் மீண்டும் கூண்டுக்குள் வைத்து தாக்குதல் மேற்கொண்டதையடுத்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறிப்பிட்ட அனைவரையும் எதிர்வரும் 07.11.2017 அன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விட்டுள்ளார் எனினும் பாதிக்கப்பட்ட இளைஞனை சிறைச்சாலையூடாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்

குறித்த குற்றச்சாட்டில் வவுனியாவின் பிரபல கண்ணி கற்கை நெறி கல்லூரி ஒன்றின் உரிமையாளரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இது சம்பந்தமான முன்னைய செய்தியை காண கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

வவுனியாவில் தமிழ் இளைஞனுக்கு முஸ்லிம் குடும்பத்தால் சினிமா பாணியில் நடந்த கொடூரம்!

5669 Total Views 4 Views Today
  • 225
  •  
  •  
  •  
  •  
    225
    Shares

Comments

comments