வவுனியாவில் பல பெண்களுடன் லீலைகள் புரிந்து அவர்களுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை முகப்புத்தக்கத்தில் பதிவேற்றிய 19 வயது இளைஞன் மீது புகார்

வவுனியா புதுக்குளம்,சாஸ்திரி கூழாங்குளம் பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஒருவனே மேற்படி பல பெண்களுடன் தகாத உறவு மேற்கொண்டதுடன் அதனை புகைப்படமாக எடுத்து போலி முகநூலில் பதிவேற்றியும் உள்ளான்

இதனால் பாதிப்படைந்த பெண்களில் ஒரு சிலரின் கணவர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

எனினும் குறித்த இளைஞன் விசம் அருந்தி வவுனியா வைத்திய சாலையின் 14ம் விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதுடன் குறித்த இளைஞன் பொலிஸ் உத்தியோகத்தில் இணைவதற்கு பரீட்சை எழுதியுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது

எனினும் இது ஒரு விதத்தில் தமது கணவன்மார்களுக்கு துரோகம் இழைக்கும் பெண்களுக்கு தகுந்த ஓர் பாடமாக இருக்கும் எனவும் ஒரு சாரார் கூறிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

12613 Total Views 4 Views Today
  • 240
  •  
  •  
  •  
  •  
    240
    Shares

Comments

comments