வவு­னி­யா­வில் நெடு­ங் கால­மா­க வியா­பார நட­வ­டிக்­கை­யை மேற்­கொண்டு வரும் வர்த்­த­க­ரும், வவு­னியா வர்த்­த­கர் சங்­கத்­தின் மத்­திய குழு உறுப்­பி­ன­ரு­மான இரா­ச­ரத்­தி­னம் கிரி­த­ரன் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யில் இணைந்து கொண்­டார்.

வவு­னியா மாவட்ட இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யின் தலை­வ­ரும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான மருத்­து­வர் ப.சத்­தி­ய­லிங்­கத்­தை நேற்­றுச் சந்­தித்த அவர் கட்­சி­யில் இணை­வது தொடர்­பா­கத் தனது விருப்­பத்தைத் தெரி­வித்­துள்­ளார் என தெரி­விக்­கப்­பட்­டது.

 

887 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments