வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த சிறுமியொருவரை முச்சக்கரவண்டியில் கடத்தி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்சமயம் அவர்களது புகைப்படங்களும் விபரமும் கிடைக்கப் பெற்றுள்ளது

சந்தேக நபர் 1 – செல்லா என்பவன் முச்சக்கர வண்டியில் ஏற்றியவன்

சந்தேக நபர் 2 – பிரபு என்பவன் திருமணமானவன் (கைது செய்யப்படவில்லை)

சந்தேக நபர் 3 – கெளசி என்பவன் மாணவியை காதலிக்க வற்புறுத்தியவன் இவனும் திருமணவானவன்

மற்றையவன் வர்மன் இவர்கள் அனைவரும் வவுனியா காத்தான் கோட்டம் மற்றும் அம்பிகை பாலன் கோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள்

வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த சிறுமியொருவர் வீதியில் சென்றுகொண்டிருந்த சமயம்
முச்சக்கரவண்டியில் சென்று காத்தான்கோட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தர்களான இருவர் உட்பட மூவர்
சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை வவுனியா
காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை மூன்றாவது நபர் தப்பியோடி தலைமறைவாக வாழ்ந்துவரும் நிலையில் காவற்துறையினர்
கைது செய்வதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் கொண்டே விடுவதாக கூறி ஆட்டோவில் என்னை ஏற்றி உடலைத் தொட்ட போது நான் கத்த முற்பட்டடேன். தொட்டுப் பார்த்துவிட்டு விடுவதாக கூறியே தன்னை வல்லுறவுக்குள்ளாக்கியதாக சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

17977 Total Views 9 Views Today
  • 641
  •  
  •  
  •  
  •  
    641
    Shares

Comments

comments