யாழ்ப்பாணம் மீசாலைப்பகுதியில் நேற்று மாலை 4:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகில் போக்குவரத்து பொலிசார் கண்டி வீதியாக வந்த கார் ஒன்றினை மறித்தனர்.

அதன்போது கார் கதவை திறக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சாரதி காயமடைந்துள்ளார் பின்னால் இருந்த 62 வயதுடைய பெண் விழுந்து மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னேடுத்துவருகின்றனர் .

608 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments