வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு மற்றும் 3 வயதுடைய குழந்தைகளையும் கணவனையும் விட்டு கார்த்திகா தினேஸ்குமார் என்ற பெண் காணாமல் போயுள்ளார் என்று பூவரஸங்குளம் பொலிஸ் நிலையத்தில் கணவன் தினேஸ்குமார் முறையிட்டுள்ளார்

கடந்த 08.01.2018 திங்கட்கிழமை மதியம் முதல் குறித்த பெண் கணவில்லை என கணவன் தெரிவித்துள்ளார் மேலும் இரண்டு குழந்தைகளும் தமது தாயை தேடி ஏக்கத்தில் காய்ச்சலால் அவதிபடுவதையும் காணமுடிகிறது

எனவே குறித்த பெண்ணை காண்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ்நிலையத்தில் அறிவுக்குமாறும் தனது 077-0745487 என்ற தனது தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாரும் கணவன் திணேஸ்குமார் வேண்டியுள்ளார்

Posted by Parameswaran Kartheeban on Wednesday, January 10, 2018

 

5798 Total Views 28 Views Today
  • 160
  •  
  •  
  •  
  •  
    160
    Shares

Comments

comments