இதுவரை மக்கள் கண்டிராத ஓர் அதிசயம்

வவுனியா வெங்கடேஸ்வரா சுப்பர் மார்கெட் உரிமையாளர் ஆ.இராஜேந்திரன் பட்டானிச்சூரில் அமைந்துள்ள அவரது வீட்டுத் தோட்டத்தில் அதி கூடிய நிறையினைக் கொண்ட இராசவள்ளிக் கிழங்கினை அறுவடை செய்துள்ளார்.

இவ் இராசவள்ளிக் கிழங்குக் கொடியானது வெறுமனே 10 மாதங்களில் 30கிலோ கிராம் நிறையுடன் காணப்படுகின்றது.

அதுமட்டுமின்றி இலங்கையிலேயே இது முதல் முறை எனவும் கருதப்படுகின்றது.

1860 Total Views 7 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments