வவுனியாவில் கடந்த 8.01.2018 அன்று புதிய கற்பகபுரம் பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயாரொருவர் கானாமல் போனதாக கணவனால் பொலிஸ்நிலையத்தில் முறைபாடு செய்யப் பட்டதுடன் எமது செய்தி பிரிவினருக்கு கணவனால்  வழங்கியிருந்தார்

இதனையடுத்து எமது ஊடகம் குறித்த தகவலினை இரண்டு குழந்தைகளின் நிலமையினை உணர்ந்து செய்தியாக வெளியிட்டதுடன் சகோதர ஊடகங்களிற்கும் ஊடகவியலாளர்கட்கும் தகவலை வழங்கியிருந்ததுடன் அவர்களும் அதனை தமது ஊடகங்களில் பிரசுரித்திருந்தனர்

இதனடிப்படையில் இன்று குறித்த பெண்ணை வவுனியாவில் சிலர் கண்டதுடன் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் மேலும் குறித்த பெண்ணையும் அவரது கணவன் மற்றும் பிள்ளைகளை நாளைய தினம் வவுனியா பிரதேச செயலகத்தில் உள்ள சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளிடம் உலநல சேவைக்காக செல்லுமாரும் அறிவுருத்தல் வழங்கி அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்

எம் செய்திக்கு மதிபளித்த அனைவரிற்கும் ,ஊடக நண்ர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்-

நன்றி

“உலக தமிழரின் தேசிய ஊடகம்”தமிழ் தேசிய செய்திகள்

இது தொடர்பான எமது முந்தைய செய்தியை காண்பதற்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

வவுனியாவில் 2 குழந்தைகளை கைவிட்டு சென்ற தாய்!மனதை நெகிழ வைக்கும் காணொளி!

2349 Total Views 24 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments