வவுனியாவை சேர்ந்த இளம் குடும்ப பெண் ரெயிலில் மோதி பலி

வவுனியாவை தாண்டிகுளம் பகுதியை சேர்ந்த கமலவதனா(கமலி) என்கின்ற 35 வயதுடைய குடும்ப பெண் இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் தனது ஆறு வயதுடைய மகனுடன் ரெயிலிலிருந்து மற்றுமொரு ரெயிலிற்கு மாறும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது மேலும் குறித்த விபத்தில் அவரது மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

வவுனியா ECBC நிறுவனத்தின் பணிப்பாளரும் நெளுக்குளம் தொழில்நுட்ப கல்லூரியின் ஆசிரியருமான கிருஷ்ணகுமார் அவர்களின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது

6685 Total Views 22 Views Today
  • 210
  •  
  •  
  •  
  •  
    210
    Shares

Comments

comments