மேற்கு ஆப்ரிக்க பகுதியில் உள்ள கயானா வளைகுடா கடலில் பயணித்த கப்பலில் இவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

8.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான எரிபொருள் குறித்த கப்பலில் சேமித்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அந்த கப்பலில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

224 Total Views 7 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments