நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா வெண்கலச் செட்டிக்குளம் பிரதேசசபை வட்டார ரீதியான விகிதாசாரத்துடன் கூடிய முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2671 வாக்குகளை பெற்று 05 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 16680, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 12897, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 211

இதன்படி சிறி லங்கா சுதந்திரக் கட்சி 2823 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களையும், தமிழர் விடுதலை கூட்டணி 2091 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 2802 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1002 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 602 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், சிறி லங்கா பொதுஜன முன்னணி 453 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் வெற்றிபெற்றுள்ளது.

193 Total Views 2 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments