நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை வட்டார ரீதியான விகிதாசாரத்துடன் கூடிய முடிவுகளின் அடிப்படையில் சிறி லங்கா பொதுஜன முன்னணி 3916 வாக்குகளை பெற்று 08 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 10448, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 9297, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 119

இதன்படி சிறி லங்கா சுதந்திரக் கட்சி 1223 வாக்குகளை பெற்று 02 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 2178 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 923 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும், (01) சுயேட்சைக் குழு 461 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும், சுயேட்சைக்குழு (02) 368 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும் வெற்றிபெற்றுள்ளது.

175 Total Views 1 Views Today
  • 7
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

Comments

comments