தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் திடீர் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதிக்குள் பேரணி மற்றும் ​ஊர்வலங்களை முன்னெடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

53 Total Views 2 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments