அமரர் பரமநாதன் ஜெயக்குமார்  (ஜெயா)
அன்னைமடியில் 20.07.1982   ஆண்டவன்பிடியில் 11.11.2007
திதி…  துதியை 21.10.2017
பாசத்தின் பிறப்பிடமே எங்கள் ஜெயா!
புக்கத்தில் நீயிருப்பாய் என நினைக்கையில்
புத்தாண்டு பறந்தோடி விட்டதையா
பத்துமாதம் சுமந்தவள் பரிதவிக்க,
பாசப்பிறப்புக்கள் பரிதவிக்க
பாதியினில் விட்டு நீ பறந்தேடியனாயே
பக்கத்தில் நீயிருந்து பார்க்கும் செயல் எல்லாம்
பாரினிலே இருந்து செய்கிறாயே ஜெயா
தம்பி தம்பியென துடிக்கும் ஜெயாவே
தம்பிக்கு மகனாக வந்துதித்தாய் ஜெயாவே,
பத்தாண்டு அனாதையா ஆனால்
பக்கத்தில் தான் நீயிருக்;கின்றாய் ஜெயா!
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ; சாந்தி!  சாந்தி!
தாவளை இயற்றாலை, கொடிகாமம்
உன்பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
666 Total Views 8 Views Today